என் அலாதிநேசம் நீ!.. 5

Advertisement

Novel-reader

Well-Known Member
ஏதோ நேரிலோ இல்லை படத்திலோ scene பார்க்கற feel. அவ்வளவு நுணுக்கத்தோட இருக்கு இந்த அப்டேட்.

யோகி teenage-ல இத்தனை அழுத்தமா action காமிச்சுட்டு இப்ப கல்யாண வயசுல எங்க தான் ஒளிஞ்சுகிட்டு இருக்கானோ தெரியலை.

வைஷ்ணவி மிர்த்தி join பண்ணி இருக்கும்
school-க்கு headmaster... அந்த
category-யோ? So இனிமேல தான் இந்த பெயர் தெரியாத உணர்வுக்கு பெயர் வைக்கப்பப்போறாளோ மிர்த்தி.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
பள்ளிப்பருவத்தில் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுதான் இது..ஆனால் இவர்கள் இரண்டுபேரும் அன்னையரின் இழப்பில் ஒன்றுபட்டவர்கள்..இதில் எங்கே எப்படி தப்பு நடந்தது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top