என் அலாதிநேசம் நீ!.. 16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இருந்து இருந்து ஒரு உதவிக்குன்னு அவளே அவனை கூப்பிடுறா, இந்த நேரம் பார்த்தா அவன் ஃபோனை எடுக்காம போகணும்...
 
Last edited:

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

ரொம்பவே டென்ஷன் பண்ணற பொண்ணே... எவ்ளோ மாசம் இந்த கண்ணாமூச்சி .....முடிச்சு விடும்மா .. மூச்சு முட்டுது... Wheezing body .. தாங்கல
 

உதயா

Well-Known Member
மாமா தான் வில்லனா இருப்பாரோ என்று நினைச்சா அவர் இறந்துட்டாரு .... இந்த நிவி தான் வில்லியா‌...

மிர்த்தி போன் போட்டா கொடுக்காமல் வச்சிகிட்டு அவ யாருன்னு ஆராய்ச்சி பண்ணி கிட்டு இருக்கா...

மிர்த்தி உதவி கேட்டு போன் போட்டா அதை அவன் கவனிக்காமல் விட்டுட்டானே...

சரண் காதலை சொல்ல வந்தால் இவ காதல் கதைய சொல்லி பல்ப் கொடுத்துட்டா ...

மிர்த்தி என்ன செய்ய போறா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top