Chitti kameshwari
Well-Known Member
Yogi next day vara nu sollitu ponavan varala unnala avaluku fever vanduchi rendu perum porumai ah pesumga
இம்சை தான்... இம்சை தான்... இங்க ஒருத்தி கைய ஒடச்சுசுட்டு அவ கூட dinner வேற... இந்த வக்கீல் இன்னும் நிறய வளரணும் ... குழந்தையே இருந்தது சொல்லறா ...அதை புரிஞ்சுக்க கூட புத்தி இல்ல.... என்னமோ இவர் தேவதாஸ் மாதிரி இருந்த ஃபீல் வேற... எங்க பொண்ணு சொந்த வீட்டுலயே பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்... போடா டேய்(மௌன ராகம் ரேவதி ஸ்டைல்)என்னங்கடா உங்க டக்கு? காபி குடிக்க ஒரு நாளு, டிபன் சாப்பிட அடுத்த நாளுன்னு - என்ன ஒரு நிதானம்.
ஏம்மா மிர்த்தி, இப்படி காபி போட்டு குடுத்து கோவப்படற பார், நீயெல்லாம் ஒரு unique piece தான்.
ஆனாலும் மறுபடியும் மறுபடியும் நம்ப முடியாத விஷயம் யோகிக்கு கொஞ்சம் கூட வக்கீல் மூளையே இல்லைங்கிறது தான். டேய் உனக்கு past tense..present tense கூடவா புரியாது? முடியலைடா உன்னோட புத்திசாலித்தனத்தை பார்க்க முடியலை.
அடுத்த நாள் வந்தானா இல்லையா?
அந்த மாமா பொண்ணு வேற. அது இம்சையா இல்லையான்னு வேற கொடையுது மண்டைக்குள்ள.