Thank you meenaMam, I like the way the heroine is thinking and acting..very cute..nice Mam..brings a smile as we read
சுவேதா, கேள்விக்கு பொறந்தவளா?
ஹா... ஹா... ஹா...........
Manguni aswanth ah........அடேய் மங்குனி, அஸ்வந்த்?
உன்னைப் பார்த்து பயந்து,
ஜெர்க் ஆகி வைதேகி ஓடுறாள்
இது தெரியாம ஓவரா நீ புளகாங்கிதப்பட்டுக்காதே,
அஸ்வந்த் டியர்
ஹா... ஹா... ஹா...........