மதிக்கு நியாபக மறதி என்று கந்தனுக்கு தெரியாதா? ரெண்டு ஹீரோசும் காதல் மன்னனா கலக்குறாங்கப்பா...
நன்றி டியர்Nice epi
ஆமாம் பா நன்றி டியர்அருமையான பதிவு பிரியா டியர்
புகழ்,மகேஷ் இருவரும் விரைவில் அந்தக் கும்பலைப் பிடிப்பார்கள் என நினைக்கிறேன்...புகழுக்குக் கந்தனின் மேல் சந்தேகம் வந்துவிட்டது....