Ratheespriya
Well-Known Member
இதை நீங்க இப்படி தெளிவா சொல்லவில்லையே ப்ரியா மேடம்
மகேஷை பிடிக்காததனால் வடிவையும் பிடிக்காது சுவேதா மேல சிவு ஒரு கோபம் இருக்கு அதனால அவங்க மூணு பேரையும் தான் சிவு டார்க்கெட் பண்ணுவாரு.
ஷர்மினி ராஜ் வர்மா ரெண்டு பேருமே அவரோட செல்ல பிள்ளைகள்.
சுவேத்தாவையும் இந்த நேம் காக தான் விட்டுவச்சிருக்காரு நம்ம சிவு. அம்புட்டுத்தேன்.
எனி டவ்ட் பானுமா