பெண்கள் இயற்கை பொருள் பயன்பாடு இருந்தவரை ஒரு பிரட்சனையும் இல்ல
நல்ல விழிப்புணர்வு செய்தி
வடிவு மகேஷ் கல்யாணம் பகுதி என்னாச்சு..
கலக்டர் , ஏசிபி நண்பர்கள் சேர்ந்து நல்லது செய்ர எண்ணம் , செம
மதி எல்லாதையும் மறந்தது நல்லது..
சீக்கிரமா புகழ் கல்யாணம் செய்துகோ...
அருமையாண பதிவு
நன்றி டியர்Nice
ஆமா சிஸ் நன்றி டியர்அருமையான பதிவு...
சிவப்பு தோலுதான் அழகுன்னு இப்படி விளம்பரங்கள் மனசில பதிய வைத்ததன் விளைவு தான் நிறைய தோல் நோய்கள் வருகின்றன
lovely epi priya
நம்ம கலெக்டரும் ஏசிபியும் நண்பர்களா? சந்தோசம். இந்த வடிவு புள்ள அடுப்புல கறுகுது நீ ரசிச்சு கிட்டு இருக்க,
வெள்ளைதான் அழகு, என்று விளம்பரம் செய்து பலவகையான தோலுக்கு தீங்குவிலைவிக்கும் க்ரீம்களை பூசி வரும் பெண்களுக்கு நல்ல கருத்து.
எனக்கும் pimples வந்துகிட்டே இருந்தது. டாக்டர் கிட்ட போனா நா கேட்டே இல்லாத க்ரீம் பெயரெல்லாம் சொன்னாரு. ஒன்னும் use பண்ணலன்னு சொன்னேன். அப்போ ஹோர்மோன் பிரச்சினையா இருக்கும்னு சொல்லி டிரீட்மென்ட் ஆரம்பிச்சாரு. எதுக்கு கேட்டீங்கனு கேட்டா நிறைய பேர் கண்ட கண்ட க்ரீமை பூசின பின்னாலதான் வாரங்கனு சொன்னாரு.
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
அட கூமுட்டை பெண்களா
தோல் வெளுப்பாகணுமுன்னா மஞ்சளும் சந்தனமும் கலந்து பூசி வந்தாலே தோலின் மேல உள்ள கருப்பு போய் கலராகி விடுமே
நன்றி டியர்Nice ud
அருமையான பதிவு டியர்
நேர்மையின் வழியில் நண்பர்கள்
பொண்டாட்டி அடுப்படியில் வேர்த்து வருகிறாள் இந்த கலெக்டர் அப்பத்தான் சைட் அடிக்கிறார்....
நன்றி மேகலா டியர்Nice epi