சூப்பரான அழகான கதை
அருள்வேலவன் படிப்பு கம்மி
ஆனா அசகயா உழைப்பால்
வெற்றியாலன்
அவனுடைய எதிர்பாராத
கல்யாணம் இசையின்
வரவு
இசைவாணியின் உடம்புல
இருக்கற குறை அவ மனசுலயும்
அருள் மனசுல யும் இல்லை
ரொம்ப நல்ல துணையக
மாற கொஞ்சம் அவகாசம் எடுத்து
புரிதலோட இணைவது அருமை
அருமையான பதிவு மித்ரா