எந்தன் காதல் நீதானே - Final

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
Hi Friends :)

எனக்கு தெரியும் நான் உங்க பொறுமையை ரொம்ப சோதிச்சேன். ஆனா லாக் டவுன்ல எல்லரோரையும் வீட்ல வச்சிட்டு, வேலைக்கு ஆளும் இல்லாம எல்லா வேலையும் பார்த்திட்டு எழுதவும் கஷ்டமா இருந்தது.

Really very sorry friends.

Will start the new story from new year. Will try to give regular updates. Thank you for all your wonderful support :love::love:

Here comes the final update for Enthan kadhal Neethaane. Read and share your comments.

Final 1


Final 2
 
Janavi

Well-Known Member
#5
நிறைவான வாழ்வுக்கு, உறவும் அன்பும் தான் முக்கியம், பணமல்ல என்பதை அழகா கொடுத்து இருக்கீங்க சிஸ்.....சூப்பர் (y)(y)(y)
 
Last edited:
#6
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

ரொம்ப ரொம்ப அழகான குடும்ப நாவல்
உங்களுடைய எழுத்துக்களில் இன்னும் ஒரு மைல்கல் இந்த "எந்தன் காதல் நீதானே" நாவல், ரம்யா டியர்

ஹா ஹா ஹா
மருமகளின் எந்த தாய் வீட்டை மாமியார் கற்பகம் குறைவாக நினைத்தாளோ அந்த தாய் வீட்டிலிருந்தே பேரனுக்கு பெண்ணெடுத்து தன் அடுத்த வம்சாவழிக்கும் வழி வகுத்து விட்டாள்

ஹா ஹா ஹா
ஆனாலும் ஜெய் ரொம்பவும்தான் அண்ணனாக இருக்கிறான்
கற்பகம் கிழவியை வீடு தேடி வந்து பெண் கேட்க வைச்சுட்டான்
சூப்பர் ஜெய் ஆனந்தன்

கரணுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்து என்ன பிரயோஜனம்?
ஹா ஹா ஹா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#7
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.தனக்காக யஸ்வந்தின் திருமணத்தை தள்ளி வைத்ததை கண்ட ராதிகாவுக்கு,எத்தனை முறை எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசினோம்,சுயநலமாக நடந்து கொண்டோம் என இப்போதாவது தன் தவறை நினைத்து திருந்தட்டும்:):):).

வெண்ணிலா திருமணம் நின்ற பின் ஜெய்க்கு திருமணம் செய்ய நினைத்ததை தடுக்க பார்த்தவர், எந்த குடும்பம் தங்களுக்கு சமமில்லை என நினைத்தரோ கற்பகம் இன்று தன் பேரனுக்கு அவர்கள் குடும்பத்திலேயே பெண் கேட்க சொல்லி விட்டார்:unsure::unsure::unsure:.

வசதியான இடம் கேட்டதும் பெண் கொடுத்து விடுவார்கள் என நினைத்திருக்க,அப்படி எதுவும் நடக்காததால் கற்பகமே ராதிகாவை பெண் கேட்டு நேரில் வந்து விட்டார்:giggle::giggle:.அகல்யாவை என் பேரனை வளைக்க பார்க்கறியானு கேட்டவர் வாயாலேயே ராதிகாவ பெண் கேட்கவச்சுட்டான்(y)(y)

ராதிகா பக்கத்து இலைக்கு பாசம் கேட்டது அப்பவே தெரியுமா:D:D.நம்ம வீட்ல எடுத்தெறிஞ்சு பேசற மாதிரி வீணா பேசுனா பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்னு ஜெய் சொன்னது சரி தான்:giggle::giggle:.

வெளிநாட்டில் வேலை,வேலைக்கு போகும் மனைவி வேண்டும் என கல்யாணத்துக்கு முன் சொல்லாமல் ஓடிப் போன கரண், வெண்ணிலாவையே கட்டியிருக்கலாமோன்னு காலம் கடந்து
இப்ப நெனச்சு என்ன செய்ய.....:oops::oops::oops:.

வெண்ணிலா தன்னை விரும்பிய ஜெய்,குழந்தையுடன் அழகான கூட்டுக்குடும்பத்துடன்:love::love::love:.
அழகான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான,நிறைவான முடிவு:giggle::giggle::giggle:.
வாழ்த்துக்கள் ரம்யா ராஜன்(y)(y)(y).
 
Last edited:
#10
Hi Friends :)

எனக்கு தெரியும் நான் உங்க பொறுமையை ரொம்ப சோதிச்சேன். ஆனா லாக் டவுன்ல எல்லரோரையும் வீட்ல வச்சிட்டு, வேலைக்கு ஆளும் இல்லாம எல்லா வேலையும் பார்த்திட்டு எழுதவும் கஷ்டமா இருந்தது.

Really very sorry friends.

Will start the new story from new year. Will try to give regular updates. Thank you for all your wonderful support :love::love:

Here comes the final update for Enthan kadhal Neethaane. Read and share your comments.

Final 1


Final 2
Superr
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement