எந்தன் காதல் நீதானே 17

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:giggle::giggle::giggle::giggle:.அருவிக்கு போய் ஆட்டம் போட்டுட்டு வந்துட்டு, அடுத்த நாளே சண்டையா:rolleyes::rolleyes:.இவங்க சண்டைய யஷ்வந்த்,அகல்யாக்கு காமெடியா இருக்கு :p:p:p.

ஜெய் டென்ஷன் ஆனா எல்லாரையும் டென்ஷன் பண்ணுவானா:oops::oops:,இதுலே வெண்ணிலா உங்களை கல்யாணம் பண்ணி இருக்கேன் இல்லே நான் தான் லூசுன்னு சொல்றா, இப்போதாவது நீ தான் லூசுன்னு ஒத்துக்கிட்டியே:D:D.இல்லைனா அகல்யாவை உன் அண்ணனுக்கு கட்ட நினைச்சிருப்பியா:):).

வெண்ணிலா தன் வீட்டை பற்றியும், கற்பகம் எப்படி எல்லாம் பேசும்னு தெரிஞ்சும் ,ஜெய் கல்யாணத்துக்கு வரனும்னு சொல்றாளே:unsure::unsure::unsure:.
 
Last edited:

priya raghavan

Well-Known Member
Kadhai avalavu reala irukku...heros ellarkiteyum Panam kottirukkadhu...inga ellarum nammala madhiri saadharana manidhargal..adhanaladhaan jaiya avalavu pidikkudhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top