எந்தன் காதல் நீதானே 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நீ வந்தா தோட்டத்து பக்கம் எல்லாம் எட்டி பார்க்கிறதே இல்லை...... இப்படி வீட்டுல பொம்பளைங்க கூடவே பொழுதை போக்கிடுற :p:p:p
அதான் பொண்டாட்டியும் உன் கிட்ட எதிர்பார்க்கிறா.........

அச்சோ இவன் ரொம்ப பண்ணுறான்.......
இப்படி எல்லாம் பண்ணினால் எப்படி பொண்டாட்டி முகம் குடுத்து மனசு விட்டு பேசுவா???
ஆனாலும் மானம் ரோசம் எல்லாம் விட்டுப்போய்டும் இவனை மாதிரி ஆட்களை கல்யாணம் பண்ணினால்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

அய்யய்ய தலை காயாமல் இருந்து தலைவலி வர வைச்சது உன்னோட தப்பு
அதுக்கு ஜெய் என்ன செய்ய முடியும்?
உன் பக்கத்துல உட்கார்ந்து தலையை பிடிச்சு விடணுமா, வெண்ணிலா?

ஜெய் சரியாத்தானே பேசுறான்
இந்த வயசில் ஆண்பிள்ளை ஓடியாடி நாலு காசு சம்பாரிக்காமல் பொண்டாட்டி முந்தானையையே பிடிச்சுட்டு சுத்த முடியுமா?

ஏம்மா வெந்நீர் நிலா
உனக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?
உனக்கு உன் புருஷன் பக்கத்துலேயே இருக்கணும்
உன்னோட பாட்டி சூனியக் கிழவிக்கு ஜெய் வசதிக் குறைச்சல்ன்னு இளப்பம்

நாளைக்கு தங்கைகளுக்கு கல்யாணம்ன்னா ஒரு அண்ணனா எல்லாம் செய்யணுமில்லே
அப்புறம் அவன் கொஞ்சம் காசு சம்பாதிப்பதைத்தானே பார்ப்பான்

அய்யய்ய இப்போ அந்த சூனியக் கிழவியின் தங்கச்சி சின்ன சூனியக் கிழவியின் பேதி ச்சே ச்சே பேத்தி கல்யாணத்துக்கு போகாட்டி என்ன?
குடியா முழுகி விடும்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi Friends :)

Thank you for all your support :love::love:

Thought of giving two updates in a week. But not able to give due to personal work.

sila naal velai romba irukkum appuram elutha utkaarnthaa tireda irukkum. Sila neram varra news ellam paarththu mood off aagidum. Tough days have to cross. methuvaa thaan eluthuren. Please kindly adjust.

Kadhal 17
No problem and take your own time
Take care of your health and come with lovely updates ASAP, ரம்யா டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

எந்தன் காதல் நீதானா?? வா..:unsure::unsure:
இல்லை...
எந்தன் மோதல் நீதானா?? வா..:p:p

ரெண்டும் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுகிட்டே இருக்காங்களே...:rolleyes::rolleyes:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top