Joher
Well-Known Member
பிளைட் டிக்கெட் ரெடி பண்ணனும்..
பாஸ்போர்ட் எடுத்தா பத்தாது...
தங்கும் இடம் free..
எங்க வீட்டுல தங்கிக்கலாம்
only boarding and lodging பிரீயா.......
Flight பிரீ இல்லையா??????
சுற்றி பார்க்கிறதை பற்றி சொல்லலையே.........
பிளைட் டிக்கெட் ரெடி பண்ணனும்..
பாஸ்போர்ட் எடுத்தா பத்தாது...
தங்கும் இடம் free..
எங்க வீட்டுல தங்கிக்கலாம்
பிளைட் டிக்கெட் ரெடி பண்ணனும்..
பாஸ்போர்ட் எடுத்தா பத்தாது...
தங்கும் இடம் free..
எங்க வீட்டுல தங்கிக்கலாம்
இது எப்பபரவாயில்லை........
நான் MP ஆனதும் பிரீயாவே கூட்டிட்டுப்போறேன்.......
நீயும் வந்து join பண்ணிக்கோ..........
இது எப்ப
அரசியலில் குதிக்கிறீங்களா !!!!
தமிழ்நாடு தான்Result பார்த்ததில் இருந்து.........
ஈஸியா MP ஆகலாம் போல........
ஆனால் தமிழ் நாட்டில் இருந்து இல்லை........ வடநாட்டுக்கு போய்டணும்........
தமிழ்நாடு தான்
வந்தாரை CM ,MLA, MP, ஆக்கும்..
வடநாடு சான்ஸ் இல்ல
ஆளுக்கு 50.000 பிளைட் டிக்கெட்only boarding and lodging பிரீயா.......
Flight பிரீ இல்லையா??????
சுற்றி பார்க்கிறதை பற்றி சொல்லலையே.........
ஆளுக்கு 50.000 பிளைட் டிக்கெட்
அவ்ளோ சக்தி இல்லையே..
சுற்றி பார்ப்பது எல்லாம்
ஈஸி மொத்த சுவிஸ் இல்ல
நான் இருந்த இடங்கள்
பக்கத்து ஏரியா மட்டும்
எப்படி ok va sollunga.
Seeing the election results I too thought of joining politics...ka...பரவாயில்லை........
நான் MP ஆனதும் பிரீயாவே கூட்டிட்டுப்போறேன்.......
நீயும் வந்து join பண்ணிக்கோ..........