ஆமா........ புதுசா MP வேற பதவி ஏற்கிறாங்க........ So கண்டிப்பா treat குடுக்கணும்.......
கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாத யாத்திரை போகலாமா சரயு?????
@Sarayu
ஏன் ஜோ ஏன் ??!!!!!!!!!!!!
ஆமா........ புதுசா MP வேற பதவி ஏற்கிறாங்க........ So கண்டிப்பா treat குடுக்கணும்.......
கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாத யாத்திரை போகலாமா சரயு?????
@Sarayu
ஒரு நல்ல suggestion சொன்னால் உடனே நீங்களே incharge எடுத்துக்கோங்கன்னு சொல்றதுக்காகவே இந்த மாதிரி முந்திரிக்கொட்டை வேல பண்ணகூடாதுனு நினைக்கிறேன் சரயு........
What's your opinion சரயு?? @Sarayu
ஹா ஹா ஜோ.. யாரெல்லாம் எந்த ஊருக்கு போகப் போறீங்க....
நீங்க தான் ஏற்பாடே செய்யறீங்க! தங்கள் சேவை எங்களுக்கு தேவை! ஏதோ நீங்களா பார்த்து கொஞ்சம் கொஞ்சமா அனுப்பினா கூட எங்களுக்கு ஓகே!
எங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வேண்டும் அம்புட்டு தான்,!
ஹா ஹா சசிம்மா...
எத்தனை நாளா இந்த எண்ணம்??!!!
எல்லாரும் எங்க ஊருக்கு வாங்க.... நல்லா சுத்திப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க...
enakku engilum kilaikal kidayaathuuuuuuuuuuuuuuuuu
அப்படியே ஒன்னுக்கொன்னு free offer ல மணிமேகலையை சுவிஸ் சுத்தி காட்ட சொல்லலாம்........Super ஆலோசனை..
எனக்கு சம்மதமே...
தமிழ்நாடு முழுவதும் சுற்றிப்பார்க்கனும்..
நாம Franchise போடுவோம் சரயு........
அப்படியே ஒன்னுக்கொன்னு free offer ல மணிமேகலையை சுவிஸ் சுத்தி காட்ட சொல்லலாம்........
எல்லோரும் பாஸ்ப்போர்ட் ரெடி பண்ணிக்கோங்க......
பிளைட் டிக்கெட் ரெடி பண்ணனும்..நாம Franchise போடுவோம் சரயு........
அப்படியே ஒன்னுக்கொன்னு free offer ல மணிமேகலையை சுவிஸ் சுத்தி காட்ட சொல்லலாம்........
எல்லோரும் பாஸ்ப்போர்ட் ரெடி பண்ணிக்கோங்க......