Nice update...
குடும்பஸ்தன்டா...
 எவ்வளவு வேலை இருக்கும்.. ஆபிஸ கட்டிக்கிட்டே இருக்க முடியுமா...
இது இப்பதான் உனக்கு தெரிஞ்சுதா ராசா..
நல்லா பண்றீங்கடா.. ஹோம் வொர்க் அப்பாவும் மகனும் சேர்ந்து.. 
கரையோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
எப்போதும் அன்போட விளையாடுதே
கரையோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
எப்போதும் அன்போட விளையாடுதே
அதுபோல நம்மோடு
அம்மாவும் கைகோர்த்து
அன்போட விளையாட மனம் ஏங்குதே