உறவும் பிரிவும் உன்னாலே 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் சூப்பர் பஸ்மிலா டியர்

அடேய் புண்ணாக்கு ஷக்தி
கௌஷியிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டியா?
இது இது இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்

சாம்பவி பெத்த இளைய மவனுக்கு நல்லா வேணும்

இந்த குணம்கெட்ட கோண மூஞ்சி ஓவியாவுக்காகவா கௌசல்யாவை நீயி வேண்டாம்ன்னு உதறிட்டு போனே?
இப்போ உன்னை அவள் உதறிவிட்டுட்டு போயிட்டாளே
ஹா ஹா ஹா

இனி நீயி இந்திரா அத்தை வீட்டுக்கும் போக முடியாது
வகைவகையான சாப்பாடு இனி உனக்கு கிடையாது ஷக்தி
ஹா ஹா ஹா
உனக்கு நல்லா நல்லா வேணும்டா
 
Last edited:

Saroja

Well-Known Member
கிரிஜா வயித்தெரிச்சலா பாத்து
கண்ணு வச்சாளா

இந்த கேடு கெட்டவ ஓவி
எத்தனை திமிரு பேசறா

போடா சக்தி இப்படியா
நடக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top