உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 36 {final}

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ இறுதி அத்தியாயம்:geek:

இன்னையோட உயிரே உன் உயிரென நான் இருப்பேன் நிறைவு பெறுகிறது.

தீரன்ஸ் கூட பொறுமையா பயணித்த அனைவருக்கும் நன்றிகள்.

கதையை பத்தின உங்க கருத்த மறக்காம பதிவு செய்ங்க friends. silent readers நீங்களும் தான்.

{எழுத்து பிழைகள் தவிர்க்க முடியாது. ஒரு காரணம் என் keypad என்றால் மற்றது நான். தமிழ் எழுத்துக்கள் மறந்து போச்சு இப்போ தான் தூசி தட்டி நியாபகத்துல கொண்டுவாரேன். அதுவா? இதுவா? ணு காவலன் வடிவேல் மாதிரி நானே பல தடவ கன்பியூஸ் ஆகுறேன். மீ பாவம். அந்த விஷத்துக்கு மட்டும் பச்சை புள்ளய மன்னிச்சிடுங்க}

எல்லாருக்கும் பிங்கிய ரொம்ப பிடிச்சிருந்தது. tnx பிங்கி ஆர்மி.

View attachment 4033View attachment 4034


Uyirae Un Uyiraena Naan Iruppaen 36 1

Uyirae Un Uyiraena Naan Iruppaen 36 2

View attachment 4036 ARADHANA


View attachment 4037 YADEERAN

View attachment 4038 AJAY


View attachment 4035 VIJAY

View attachment 4040 PINKI'S PINKS
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான காதல் கலந்த காவலர்களின் கதை சூப்பர் சிஸ் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்த கதாபா்ததிரம் நம்ம பிங்கிதான்.... தீரன் பிரதர்ஸ்ஸ இந்த அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் ஒரு வழியாக்கிட்டாங்க... கடைசில அந்த பசங்க ரெண்டும் கரெக்டான இடத்துல இருக்கிறது வெகு அருமை ஆராவும் தீரனும் அப்பா அம்மாவா நல்லா பார்த்துக்குவாங்க ....அருமையான கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்... சீக்கிரமா அடுத்த கதையோட வாங்க...:love::love::love:
 

Bala sutha

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ இறுதி அத்தியாயம்:geek:

இன்னையோட உயிரே உன் உயிரென நான் இருப்பேன் நிறைவு பெறுகிறது.

தீரன்ஸ் கூட பொறுமையா பயணித்த அனைவருக்கும் நன்றிகள்.

கதையை பத்தின உங்க கருத்த மறக்காம பதிவு செய்ங்க friends. silent readers நீங்களும் தான்.

{எழுத்து பிழைகள் தவிர்க்க முடியாது. ஒரு காரணம் என் keypad என்றால் மற்றது நான். தமிழ் எழுத்துக்கள் மறந்து போச்சு இப்போ தான் தூசி தட்டி நியாபகத்துல கொண்டுவாரேன். அதுவா? இதுவா? ணு காவலன் வடிவேல் மாதிரி நானே பல தடவ கன்பியூஸ் ஆகுறேன். மீ பாவம். அந்த விஷத்துக்கு மட்டும் பச்சை புள்ளய மன்னிச்சிடுங்க}

எல்லாருக்கும் பிங்கிய ரொம்ப பிடிச்சிருந்தது. tnx பிங்கி ஆர்மி.

View attachment 4033View attachment 4034


Uyirae Un Uyiraena Naan Iruppaen 36 1

Uyirae Un Uyiraena Naan Iruppaen 36 2

View attachment 4036 ARADHANA


View attachment 4037 YADEERAN

View attachment 4038 AJAY


View attachment 4035 VIJAY

View attachment 4040 PINKI'S PINKS
Sis tiger cheetah photos missing, anyway nice end.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top