உயிரின் நிறைவே - 17

Advertisement

Surya Palanivel

Well-Known Member
அடுத்து வெள்ளி தட்டா? ஹ்ம்ம்ம்... மாலினி cleverஆ handle செய்தாலும் ரகு மாலினி இரண்டு பேரும் தான் hurt ஆகுறாங்க....

விக்ரம் கதைல தான் காயத்ரி வேலைக்குத் துரத்தப்படுவாளோ?
 

P.Barathi

Well-Known Member
மாலினி புத்திசாலியா காயத்ரியோட முடிவில்லா பேராசைக்கு முடிவுகட்ட பார்க்கிறா. பர்வதம் அம்மாவுக்கு அவங்களோட ஒரவஞ்சனையான நடவடிக்கை மாலினி இவ்வளவு சொன்ன பிறகும் புரியலனா என்ன சொல்ல. இவங்க ரெண்டு பேருக்கும் தான் மனஸ்தாபம் வருது.
 

rakavi

Well-Known Member
Awesome. Gayathri ninaicha sema irritating a iruku. Velli thattu thappikkuma? Parvatha Amma nee oru waste piece
காயத்ரி கேட்டு நடக்காம இருக்குமா? பர்வதம் விட்டுருவாங்களா? :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
நிஜமா மாலினி ரொம்ப
இழுத்து பிடிக்கிறா
நாலா பாக்கமும் இடி
நிறைய மருமகள்களைப் போல
 

rakavi

Well-Known Member
Semma shot Malini .apadiye patasa vedichita... Full swing la iruka... Semaya veluthu vankina... please ipadiye maintain panu... Ni iruki pidi un family kaga Ila arogathi than...parvathama edathula ni, Gayathri avanga athainga edathula... Last episode la nenaichen Next first birthday ku perusa podaporanga... Adhu ni thala idatha,na. En payan kita pesaranu solrathum...inda family ku uzhachi koti salary vangum pothum, Ava veetla pakara Vela apa Ellam ipdi Sola vendiyathu thane .. hello mr.raghavan romba over ah panadha..un family ku Malini ketathu kami...vera evalavathu irunda naar adichirpa...apuram Malini oda parents pathi ni pesa venam,avanga adangatha than katra,unga family madri ataya uringila..poda dei...onnuthukum Agatha un feelings ah mannai thondi podhai... Ni pana vendiyatha Ava panra.
காசை குடுத்துட்டு மருமக கம்முனு இருக்கணும்ங்கறது நிறைய மாமியார்கள் எதிர்பார்க்கறது தானே:cry:

ராகவனுக்கு மாலினியை புரியுது. ஆனாலும் அம்மா பாசம்...atleast he agrees to Malini's proposal. பல வீடுகள்ல புருஷன் இதை செய்ய விடறதேயில்லையே....
 

rakavi

Well-Known Member
மாலினிய பாக்கரப்ப என்னை பாக்கர மாதிரியே இருக்கு. அப்டியே என் கதைதான்..... இதை படிச்சதும் பழசெல்லாம் ஞாபகம் வருது...ஏறின BP இன்னும் இறங்கல......ஆனால் என்ன மாலினி எல்லாத்தையும் கேக்கறா நான் கேக்கல அம்புட்டுதான்
Sorry to bring back memories ma...story will get better I promise.(y) Malini handle pannuva.

நிறைய வீட்டுல கேட்காமத்தான் இருந்தாங்க. பர்வதம் கூட கேட்க முடியாத இடத்துல தான் இருந்தாங்க. Trend இப்ப கொஞ்சம் மாறி வருது...
 

rakavi

Well-Known Member
Ivanga rendu perkum vidive illaiya...maalini avanga ammavaiyum, maamiyaraiyum supera handle panra..but effect onnum illa...avanga panradha dhaan pannuvaanga.
விடிவை அவங்கதான் தேடிக்கணும். வலி இருக்கவன் protest பண்ணாதவரை மாற்றம் வருவதில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top