உப்புக் காற்று 18

Joher

Well-Known Member
#5
:love::love::love:

எங்க வீட்டுக்கும் ஒரு பார்சல் மீன் நண்டு & இறால் குடுத்துவிடு அருள் :D ரொம்ப நாள் ஆச்சு நல்ல மீன் சாப்பிட்டு.......

அருள் ரோஜா :love::love::love: அசத்துறீங்க ரெண்டு பேரும்.......
ரொம்ப புரிதலான வாழ்க்கை........
சாப்பிட்டில் இருந்து நாத்தனாருக்கு முறை செய்வது வரை.......

மாதவா நீயும் தான்....... ஆனால் இந்த பவி இருக்காளே :mad:
பணம் அந்தஸ்து இது மட்டும் தான் தெரியும் போல........
இது மட்டுமே வாழ்க்கையில்லைனு புரியவைக்கவேண்டியது நீதான்பா......
அண்ணனின் சந்தோசம் பார்த்தும் புரியலை இந்த புள்ளைக்கு......

ஒரே பொண்ணு....... அம்மா இல்லை......... அப்பாவும் இப்போ இல்லை.......
வீட்டுக்காரனுக்கும் யாரும் இல்லை.........
கொஞ்சம் கஷ்டம் தான் அதையெல்லாம் நினைத்தால்.......
But அதை தாண்டியும் இருவருக்கும் வாழ்க்கை இருக்கே.......
 
Last edited:

Advertisement

New Episodes