உன் நினைவே என் சுவாசமானது 06

Advertisement

Ratheespriya

Well-Known Member
மானத்த காப்பாத்துனவனோட மானத்த பஞ்சாயத்து வாங்கி கல்யாணம் கட்டிக்கிட்டியே அன்பு. :ROFLMAO::ROFLMAO:சரியான கேடி பாட்டிங்க:LOL::LOL:

அன்பு சூழ்நிலை கைதி தான் திட்டதின் பெருமை பாட்டிகளையே சேரும் நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
இவ்ளோ நடந்து இருக்கா. கில்லாடி பாட்டிங்க தான் என்னென்ன வேலை பண்ணிருக்காங்க. செல்ல பெயர் எல்லாம் வச்சிருக்கான்..இனி எல்லாம் அன்பு கைல தான்..

ஹா ஹா ஹா அது பாட்டிங்க ஸ்டையில்

எப்பவுமே அன்பு கையிலதான் மாறன் குடுமி.
நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top