உன் நினைவே என் சுவாசமானது.05

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பண்ணலாம் தானே பானுமா

வேணாமா மூர்த்திகிட்ட இருந்து கஷ்டப்படுறதுக்கு நின்மதியா போகட்டுமே
ஒய் திஸ் கொலைவெறி, பிரியா டியர்?
ஏன் ஈயத்தைக் கண்டு இளிச்சுதாம் பித்தளைன்னு இருக்கிற அந்த கூமுட்டை சுந்தரமூர்த்திதான் கொஞ்சம் திருந்தி நல்ல மனுசனா சாந்தி கூட வாழட்டுமே
என்ன குறைந்து விடும்?
 

Ratheespriya

Well-Known Member
ஒய் திஸ் கொலைவெறி, பிரியா டியர்?
ஏன் ஈயத்தைக் கண்டு இளிச்சுதாம் பித்தளைன்னு இருக்கிற அந்த கூமுட்டை சுந்தரமூர்த்திதான் கொஞ்சம் திருந்தி நல்ல மனுசனா சாந்தி கூட வாழட்டுமே
என்ன குறைந்து விடும்?
ஹா ஹா ஹா மூர்த்திக்கு ஏற்ற புது மொழி அப்புடியா?? அப்போ அப்பிடியே யோசிப்போம் பானுமா.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஓம் நமச்சிவாய.



அத்தியாயம் நான்கிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி.


இதோ அடுத்த ஐந்தாவது அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லி என்னை ஊக்கப்படுத்தி வழி நடத்துங்கள் அன்பர்களே.




உன் நினைவே என் சுவாசமானது.5



:):):)
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top