உன் கண்ணில் என் விம்பம் 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

ரிஷியை போட்டுத்தள்ளுங்க னு கேட்டுக் கொண்டவர்களுக்கு சந்தோசமான விஷயம் உள்ள இருக்கு.:p:D

images.jpgimages (11).jpg

Un Kannil En Vimbam 15


images (13).jpgScreenshot_20190714-162725_Instagram (1).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா டுவிஸ்ட்டு ராணி மிலா டியர்?
இதெல்லாம் என்ன நியாயம்?
உங்களை யாரும்மா ரிஷியை
சாகடிக்கச் சொன்னாங்க?
அவன் பிளேபாய்ன்னு தெரிஞ்ச விஷயம்தானே
ரிஷி யாரு?
இவனுக்கும் சரவணகுமரனுக்கும்
என்ன சம்பந்தம்?
ஒருவேளை ரிஷி சரவணகுமரனின்
மகனா?
சென்னையிலிருந்த ரிஷி எப்படி
மும்பையிலிருக்கும் மோகன
சுந்தரத்திடம் வந்து சேர்ந்தான்?
இப்படி அவனைப் பற்றி இன்னும்
ஒண்ணுமே நீங்க சொல்லலை
ரிஷியின் பிளாஷ்பேக் இன்னும்
நீங்க கொடுக்கலை
அதுக்குள்ளே அவனை ஏன்
சாகடிச்சீங்க?
இந்தா வருது பாருங்க உங்க
வீட்டுக்கு ஒரு கண்டெய்னர்
லாரி நிறைய உருட்டுக்கட்டைகள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

ரிஷியை போட்டுத்தள்ளுங்க னு கேட்டுக் கொண்டவர்களுக்கு சந்தோசமான விஷயம் உள்ள இருக்கு.:p:D

View attachment 4444View attachment 4445

Un Kannil En Vimbam 15


View attachment 4446View attachment 4447
என்ன சந்தோஷமான விஷயம்,
மிலா டியர்?
ரிஷியோட கதையை முடிச்சுட்டீங்களா?
ஏன்மா அவன் ஹீரோம்மா
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன சந்தோஷமான விஷயம்,
மிலா டியர்?
ரிஷியோட கதையை முடிச்சுட்டீங்களா?
ஏன்மா அவன் ஹீரோம்மா
யாருக்கும் ரிஷிய பிடிக்கலயே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top