இலக்கணம் மாறுமோ - 9

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 9

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.நமக்கு பிடிச்சவங்க சந்தோஷத்துக்காக விட்டுக் கொடுக்கறதும் காதல் தான் என விக்ரம் காதலை பற்றி வினோத்திடம் சொல்வதும்,விக்ரமின் கவிதையும் அருமை(y)(y).

சத்யா,இலக்கியா நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்து முடிஞ்சது:giggle::giggle::giggle:.இளமாறன் வெளியே கிளம்பும் போது இதென்ன அபசகுனமா நடக்குது:unsure::unsure::unsure:.அசம்பாவிதம் எதுவும் நடக்க போறதுக்கான எச்சரிக்கையா இதுo_Oo_Oo_O.திருமணம் நல்லபடியா நடக்குமா:cautious::cautious:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வந்திடுச்சா வந்திடுச்சா பொழுதுக்கும் என்னை உறுத்தும் வரிகள் இந்த அப்டேட்டில் வந்திடுச்சா?
அச்சோ
அடுத்த அப்டேட் நான் படிக்க மாட்டேன்ப்பா

"நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்து விடும்........"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top