இலக்கணம் மாறுமோ - 7

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 7

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.விக்ரம்னு பேர் வச்சிருக்கவங்க ஈசியா ப்ரெண்ட் ஆகிடுவாங்கன்னு நட்பிலக்கணம் சொல்லுதா;):D:D.எப்படியோ விக்ரம் பத்தி தெரியாமலேயே அவன்மேல தவறான அபிப்ராயம் இருந்ததுக்கு மன்னிப்பு கேட்டு ப்ரெண்ட்டா ஆகிட்டா:giggle::giggle::giggle:

விக்ரம் பழைய விஷயங்களை நினைச்சுட்டு இருக்க விடாம அவன்ட்ட பேசறது,அவன் பிறந்தநாள்
தெரிஞ்சுட்டு கோவில் போய் கொண்டாடறது என இருக்கும் இளாவின் கலகலப்பு,அக்கறை, தைரியத்தை பார்த்து அவன் மனம் இளாவை விரும்ப,படிப்பு முடிந்ததும் அவளுடன் பேச காத்திருக்கும் விக்ரமுக்கு,இளா அவள் அத்தானை விரும்புவது தெரிந்தால் விலகி நிற்பானா:unsure::unsure:.

இளமாறன் மகள் விருப்பத்தை கேட்டு விட்டு,சத்யாவையும் கேட்டு விட்டு திருமணத்துக்கு நாள் குறிக்க ஜோசியரை பார்க்க கிளம்ப,சத்யா சம்மதம் சொல்வானா,ஜோசியர் என்ன சொல்வார்....

என்னடி மீனாட்சி... பாட்டை கேடி பாட்டி அது இஷ்டத்துக்கு இட்டு கட்டி பாடுது:p:p. பேரன்,பேத்தி கல்யாணம் நடக்க போகும் சந்தோஷத்தில் இருக்கு பாட்டி:giggle::giggle:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

பலே பலே
இலக்கியா விக்ரம் இருவரிடையே இன்று நட்பு
நாளை........?

அந்த அழகிய பிளாக் டைமண்டு யாருக்கு?
இலக்கியாவை விரும்பும் விக்ரமுக்கா?
இல்லை அவள் விரும்பும் சத்யாவுக்கா?

"நாட்கள் அழகாய் நகர்ந்து.........." பாராவில் விக்ரத்தை பழைய விஷயங்களைப் பற்றி யோசித்து தனிமையில் வெம்ப.........." ன்னு வந்திருக்கு
"விக்ரம்மை"-ன்னு தானே வரணும் லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top