இலக்கணம் மாறுமோ - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 6

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.இளாக்கு அத்தான் பைத்தியம் அதிகமாயிடுச்சு:D:D. படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு சொன்னதும் கனவுலேயே இருக்கா:sneaky::sneaky::sneaky:.சத்யா அடிக்கடி வெளியூர் போறது வேலை விஷயமாகவா :rolleyes::rolleyes:.இளா சொல்றதை போல வேற யாரையாவது அனுப்பலாமே:unsure::unsure::unsure:.

இந்த வயசுலேயே கிழவி இப்படி பேசுதே;););).குமரியா இருக்கறப்போ தாத்தாவை என்ன பாடுபடுத்துச்சோ:p:p.இளமாறன் போட்டியில்லாம பிரசிடென்ட் ஆகிட்டார்.கம்பெனியும் முதல் இடத்துக்கு வந்திருச்சு(y)(y).சத்யாக்கு ஆடி கார் பரிசு.அவனுக்கு பிடிச்ச வெள்ளை நிறமாo_Oo_O.

இப்போதாவது விக்ரம் பற்றிய உண்மை தெரிந்ததோடு,அந்த மாணவனைவஅடித்த காரணத்தையும் தெரிஞ்சுட்டாளே இளா:sneaky::sneaky:.கண்ணால் காண்பது பொய் என இளா புரிஞ்சுட்டாளே:):).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடியேய் லூசு இலக்கியா
உங்கப்பா சொல்லுறதுதான் சரி
சத்யாவைப் பற்றி உனக்கு ரொம்ப தெரியுமோ?
இவளுக்கு விக்ரம்மின் மீதிருந்த வெறுப்பு போய் விட்டதா?

"என் அழகான தவறு நீ.........."
யக்கோவ் லதா யக்கோவ்
இந்த கவிதை சொல்லோறது யாருங்கோ?
யாருக்கிட்டே சொல்லுறாங்கோ?

"உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top