gomathyraja
Well-Known Member
superb story waiting for another super one come soon sis
சாதாரண குடும்பங்கள்ல எந்த மாதிரி இருக்குமோ அதே பீலோட எழுதணும் என்று எழுதினேன் sis. அன்றோ அண்ட் மைக்கல் போல் ஆட்களும் நம்ம கூடத்தான் இருக்காங்க. கதைக்காக சேர்த்துக்கிட்டேன்.Lovely story Mila dear
Complete aaga wait panni padichen
Idhula endha characters um negative illama andha situation la avanga feelings oda romba arumaiya irundadhu....
Iv and paraa rendu perum similar characters athaan jerold impress pannidichu....