இரவல் சொந்தங்கள் -7

Advertisement

Thani

Well-Known Member
உடல் நலம் நன்றாக உள்ளதா சிஸ்...என்னாச்சு ..?
உடல் நலனில் நாம தான் அக்கறை எடுக்கணும் ஜி பாத்துக்கோங்க .. நேரமில்லாமல் ஓடிக்கிட்டு இருக்கோம் ...அப்படி ஆகிப்போச்சு காலம் ..
நீங்க நலமாக இருக்க இறைவனை நானும் வேண்டிக்கிறேன்

சுபா தெளிவா இருக்காள்... இப்படி தான் அக்காவை எதிர்த்து பேசணும் ,
ஆனால் அக்காவும் விடாக்கண்டன் தான் ...பாப்போம்...?
கார்த்திகாவுக்கு பணப் பைத்தியம் பிடித்து ஆட்டுது , கொஞ்சம் கூட இரக்கம் இல்லை தான் .
சூப்பர் :)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Dear, ஹீரோ வர்ற‌ மாதிரி epi போடுங்க.

அப்படி நினைத்து தான் ஆரம்பித்தேன் கதையை. ஆனால் எப்படியோ போகுது. கவலைப்படாதீங்க இந்த கதையில் வைக்க முடியாவிட்டால் அடுத்த கதை முழுவதும் லவ் அன்ட் லவ் ஒன்லி :love::D:cool:
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
உடல் நலம் நன்றாக உள்ளதா சிஸ்...என்னாச்சு ..?
உடல் நலனில் நாம தான் அக்கறை எடுக்கணும் ஜி பாத்துக்கோங்க .. நேரமில்லாமல் ஓடிக்கிட்டு இருக்கோம் ...அப்படி ஆகிப்போச்சு காலம் ..
நீங்க நலமாக இருக்க இறைவனை நானும் வேண்டிக்கிறேன்

சுபா தெளிவா இருக்காள்... இப்படி தான் அக்காவை எதிர்த்து பேசணும் ,
ஆனால் அக்காவும் விடாக்கண்டன் தான் ...பாப்போம்...?
கார்த்திகாவுக்கு பணப் பைத்தியம் பிடித்து ஆட்டுது , கொஞ்சம் கூட இரக்கம் இல்லை தான் .
சூப்பர் :)

தங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் மா. தற்போது உடல் நிலை பரவாயில்லை.

சுபா இல்லை கீர்த்தி. தெளிவாக இருந்து என்ன பயன் மாட்டிக்கொண்டு விட்டாளே மா. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கவிருக்கிறது என்று
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
எப்போ தான் இவ பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வருமோ.. இப்பவாவது அக்காவை பத்தி புரிஞ்சு கொஞ்சமாவது எதிர்த்து பேசுனாளே...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
எப்போ தான் இவ பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வருமோ.. இப்பவாவது அக்காவை பத்தி புரிஞ்சு கொஞ்சமாவது எதிர்த்து பேசுனாளே...

Hm ma let's see
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top