இமைப்பீலி நீயடி - 7

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 7, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 7

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மித்ரனிடம் போனில் பேசிய சந்தோஷத்தில் பவித்ரா இருக்க:giggle::giggle:,பவித்ராவுடன் பேசியதை கேட்டு கோபத்தில் ரோஹிணி குதிக்கறா:mad::mad:.பவித்ரா அவ புருசனோட பேசறதுல இவளுக்கு என்ன பிரச்சனை:unsure::unsure::unsure:.

அத்தான்ட்ட எடுத்துக்கற உரிமைய பார்க்க பிடிக்கலை கோபம் வருது என ரோஹிணியும்:mad::mad:,
அவளுக்கு எதுவும் தெரியாது எதார்த்தமா நடந்துக்கறா என மீனா சொல்வதும்,இவளது வாழ்க்கைய
பணயமாக்கி,என் பிள்ளைகளின் வாழ்க்கையை மீட்கத் துடிப்பது தவறில்லையா என நினைப்பதும்
மீனா,ரோஹிணி இருவரின் பேச்சும்,எண்ணமும் ஏதோ விபரீதமாக தோனுதுo_Oo_Oo_O.

பவித்ரா கனவு கண்டதை போலவே எதுவும் கெட்ட செய்தியா:eek::eek:.மீனா மயங்கி விழுவதை போல மித்ரனின் நண்பன் என்ன சொன்னான்:oops::oops:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லோரும் என்ன பிளான் பண்ணி மித்ரனை பவிக்கு முடித்திருக்காங்க. இப்போ மித்துக்கு என்ன ஆச்சு:love::love::love:
எல்லோரும் இல்லை
மீனா கூனாவும் அவளுடைய நொண்ணனும்தான் ரோஹிணிக்காக செஞ்ச பிளான்
இவங்க வினைக்கு கூட்டு சேர்ந்ததுக்கு பவித்ரா புண்ணியத்துல மித்ரனுக்கு அடி மட்டும் பட்டிருக்கு
இல்லாட்டிப் போனால் எதிரே வந்த கார்க்காரன் கதிதான் மித்ரனுக்கும்
சுந்தரிக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது
அவள் ஒரு அப்பாவி
 

JRJR

Well-Known Member
இவங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்னு ஊரான் வீட்டு பிள்ளையின் வாழ்க்கைய வீணடிக்கிறங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top