இமைப்பீலி நீயடி - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 6 போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 6

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வாவ் டெய்லி இரண்டு அப்டேட்ஸ்ஸா?
சூப்பர் சூப்பர் லதா டியர்

அடப்பாவி சோமசுந்தரம்
உன் பொண்டாட்டியை நல்லா இருக்காளான்னு நலம் விசாரிச்சது ஒரு குத்தமாடா சோமு

ஹ்ம்ம்........மீனா கூனா வின் மீது பவித்ரா காட்டும் பாசத்துக்கு அவள் தகுதியானவள்தானா?
சாவித்திரி சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினது ஞாயமா?

போன் செய்தது யாரு?
மித்ரனா?
அடடா
புருஷனிடம் பவித்ரா பேசினாளா இல்லையான்னு சொல்லாமல் இப்படி நிறுத்திட்டீங்களே, லதா டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மீனா தனியாக இருக்கும் போது,பவித்ராவின் சமையலை,காலுக்கு மசாஜ் செய்வதை பாராட்டி பேசி,இயல்பாக இருப்பவர்,அண்ணன் வந்ததும் பழைய சிடுசிடு மீனாவா மாறிடுச்சேo_Oo_O.

சோமசுந்தரம் குணம் தெரிந்தும்,சுந்தரிம்மாவை பத்தி கேட்குதே பவித்ரா:cautious::cautious:.நல்லவேளை பவித்ராவின் மாமா வரும் போது,அப்பா,பொண்ணு இங்கேயில்லை:rolleyes::rolleyes:.

அம்மாவுக்கு போன் செய்து பேசறவனுக்கு மனைவியிடம் பேச வேண்டும் என தோனலையா:cautious::cautious:
மித்துவின் குரல் பவியின் இதயத்தை நனைக்க,மித்து பவியிடம் பேசினானா இல்லையா என சொல்லாமல் நிறுத்திட்டீங்களே:(:(.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top