இமைப்பீலி நீயடி - 5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 5 போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 5

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

பவித்ரா பாவம்
இப்போத்தான் கல்யாணமான சின்னப் பெண்
மனதில் எத்தனையெத்தனை ஆசைகளோ?
ஒரு அம்மாவா மட்டும் மீனா பரிமளிச்சா போதுமா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மித்ரன்,மீனலோசினியுடய அக்கா பையனா:unsure::unsure::unsure: மித்ரனுக்காக மீனா,ராசிநாதனை திருமணம் செய்வதும்,வேறு குழந்தை வேண்டாம் என இருப்பதும்
மித்ரன் மேல் மாறாத அன்பு வைத்திருப்பதும் பிரமிக்க வைக்கிறது:):).

மித்ரன்,ரோஹிணி மேல் உயிராக இருக்கும் மீனா,இருவருக்கும் திருமணம் செய்து வைக்காமல் பவித்ராவை திருமணம் செய்தது ஜோசியர் சொன்னதற்காகவா:unsure::unsure:.

ராசிநாதனால் யார் உயிர் போனது,அறியாமல் செய்த தவறுக்காக சந்நியாசம் வாங்கினாரா:oops::oops::oops:.
வேறு காரணம் உள்ளதா:cautious::cautious:.மீனாவின் மிகப் பெரிய ஆசை என சாவித்திரி சொல்ல வந்தது என்ன:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top