இமைப்பீலி நீயடி - 4

Advertisement

Geetha sen

Well-Known Member
அம்மா எல்லாம் சொன்னாங்கல்ல என்றே கேட்கிறானே இவனே சொல்லலாம்ல மனைவியிடம் அம்மா ஏதோ டபுள் கேம் ஆடுறமாதிரி தெரியுது .பாவம் பவி:love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மா எல்லாம் சொன்னாங்கல்ல என்றே கேட்கிறானே இவனே சொல்லலாம்ல மனைவியிடம் அம்மா ஏதோ டபுள் கேம் ஆடுறமாதிரி தெரியுது .பாவம் பவி:love::love::love:
அதேதான்
டபுள் கேம்தான்
அம்மாவா அவ
மூதேவி மீனலோசனி ஒரு சனி
 

JRJR

Well-Known Member
என்னடா நீ என்ன படித்து என்ன செய்ய. பவித்ராவை ஏர் போர்ட் வரைக்குமாவது கூப்பிட்டு போயிருக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top