இமைப்பீலி நீயடி - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 4 போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 4

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மித்ரன் ஜோசியர் சொன்னதுக்காக அவசர கல்யாணம் செய்தாலும்,வெளிநாட்டுக்கு போகப் போறவனுக்கு மனைவியிடம் பேசக்கூட தோனலையா:cautious::cautious:.

ரோஹிணியிடம் பேசுபவன்,பவித்ராவிடம் பேசவில்லை என நினைத்தால்:rolleyes::rolleyes:,ஏர்போர்ட்க்கு ரோஹிணியுடன்,பவித்ராவை வர சொல்லலையே:unsure::unsure:.

நான் கிளம்பறதுக்கு நீ பீல் பண்றியான்னு லூசாட்டம் கேட்கறான்:sneaky::sneaky::sneaky:.கல்யாணம் ஆனதும் கணவன் வெளிநாட்டுக்கு போன மனைவிக்கு வருத்தமா இருக்காதா:cautious::cautious:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஏண்டா மித்ரன் கூமுட்டை
கல்யாணம் பண்ணிட்டு உடனே விட்டுட்டு போனால் பொண்டாட்டி கவலைப்பட மாட்டாளா?
உன் ஆத்தா மூதேவி மீனா உன்னிடம் என்ன புளுகினாளோ கடவுளுக்கே வெளிச்சம்
ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கிட்டு பாவத்தை சேர்க்காதீங்கடா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top