இமைப்பீலி நீயடி - 3

Advertisement

Geetha sen

Well-Known Member
உனக்கு சாப்பிட என்ன பிடிக்குமென்றால் அம்மா சொல்றதுதானா. எல்லாம் இந்த மீனலோசனியின் இஷ்டம்தானா. இதில் ரோஹினி தொல்லை வேறு.:love::love::love:
 

MaryMadras

Well-Known Member
இப்போ மீனா கூனா செய்யுறது கம்மி, மேரி டியர்
இனிமேல்தானே கச்சேரி இருக்கு
ஹ்ம்ம்...........அவளவள் வந்த வழி அப்படி
மீனா செய்யறது கம்மியா:unsure::unsure:.இந்த கதைய படிச்சுட்டீங்களா பானுமா..
 

banumathi jayaraman

Well-Known Member
மீனா செய்யறது கம்மியா:unsure::unsure:.இந்த கதைய படிச்சுட்டீங்களா பானுமா..
படிச்சிருக்கேன், மேரி டியர்
இந்த அழகான ஸ்டோரி ஏற்கனவே இங்கேயே வந்த கதைதான்ப்பா
 

JRJR

Well-Known Member
இந்த மாமியாருக்கு இருக்கும் கொழுப்பை பாரேன். அப்புறம் ஏன் பவித்ராவை இந்த இக்கட்டில் மாட்டி விட்டுச்சு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top