இமைப்பீலி நீயடி - 2

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 2 போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

download.jpg
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஏண்டி வீணாப் போன மீனா?
பவித்ராக்கிட்டே சொன்ன காரணத்தையே மித்ரனிடமும் சொன்னியா?
நீயெல்லாம் ஒரு பொம்பளை
ஹ்ம்ம்......... என்ன இருந்தாலும் சொந்தமா இருந்தால்தான் பாசமும் உரிமையும் இருக்குமோ?
லூசு மித்ரன் பவியைத் தப்பாய் நினைக்கிறானே
டேய் போடா டேய் சீக்கிரமா ஊருக்கு கிளம்பு
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பவித்ராவின் தாலி பாக்கியம் மித்ரனோட உயிரை காப்பாத்தும் என ஜோசியர் சொன்னதால தான் இந்த கல்யாணமா:oops::oops:.ஆனா ஒரு வருசம் விலகி இருக்கனும்னு சொன்னது சுந்தரிக்கு தெரியாதா:unsure::unsure::unsure:.

பவித்ரா ஏழாவது படிச்சப்போ பார்த்தது இன்னும் ஞாபகம் வச்சிருக்கா:sneaky::sneaky:, பெத்தா இப்படி ஒரு ஆம்பளைப் பையனை பெக்கணும் என பவித்ரா அம்மா பாரட்டையும் வாங்கி இருக்கான்(y)(y).
 
சுந்தரிக்கு தெரியாமல்தானே பவியிடம் மீனா மூதேவி சொல்லுறாள்
ஆனால் நினைப்பது ஒண்ணு நடப்பது வேறொண்ணு ஆச்சே
சுந்தரி நல்லவள்
ஆனால்.......?

அது சரி
இன்னிக்கு பிரம்மா வருவான்னு நினைத்தேன்
வரக் காணோமே, லதா டியர்
@lathabaiju
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top