இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் friendssss :love::love::love::love::love:

சித்திரை திருநாள் வாழ்த்துகள். :giggle:

தமிழ் போல காதலாக, அன்பாக இருப்போம்.

இன்று முதல் 'மார்கழி முத்தங்கள்' ஆடியோ நாவலாக ஒலிக்கும்.

கேட்டு ரசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.


Weekly three updates.

இது மார்கழி முத்தங்கள் ku வந்த ரிவ்யூnu சொல்லலாம் இல்லை ஒரு பகிர்வு சொல்லலாம். Just a random sharing of thoughts.:love::love::love::love:

நான் எதிர்பார்ககல. எனக்கு சர்ப்ரைஸ் பண்ணினாங்க. அதை உங்களோடு ஷேர் பண்றேன். பார்த்து சொல்லுங்க.

இவங்க தான் நம்ம என்னோட ஜானு என்ற ஜனனி:love::love::love:



Listen and let me know:love::love::love:

ஹாப்பியா இருப்போம் :giggle::giggle::giggle:
 

Srichitra

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் பவித்ரா. எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள்.
 

Geetha sen

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பவி மா :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top