mithrabarani Writers Team Tamil Novel Writer Sep 12, 2020 #1 வணக்கம் !!!!! இது அதியனின் காதல் அதியன் Last edited: Oct 11, 2020
ThangaMalar Well-Known Member Sep 12, 2020 #2 நான் உனக்கு அட்மிஷன் போட்டா நீ எனக்கு டிசி தர பாக்கற சூப்பர் எபி Last edited: Sep 12, 2020
Devi29 Well-Known Member Sep 12, 2020 #3 Nice epi sissy'sஅவ்வை பேசலை என்ற உடன் முனிவர் கிட்ட உண்மை யை ஒத்துகிட்டாளா சூர்யா . ithoda pin vilaivu ennavo Last edited: Sep 12, 2020
Nice epi sissy'sஅவ்வை பேசலை என்ற உடன் முனிவர் கிட்ட உண்மை யை ஒத்துகிட்டாளா சூர்யா . ithoda pin vilaivu ennavo
M MaryMadras Well-Known Member Sep 12, 2020 #9 அருமையான பதிவு மித்ரா பரணி.உயரத்த பார்த்து தூக்கி போடறாங்கன்னு தான் நாங்க மூனு பேரும் உசாரா சைட் பெஞ்சில் உட்கார்றது. அங்கவை,அதியன் அமைதியா இருந்தான்னு சூர்யாகிட்ட பேசாம இருக்காலே,பாவம் சூர்யா யாரையும் பார்க்கலை,எதையும் கேட்கலை,பேசலை.உனக்கு நான் அட்மிஷன் போட்டா, எனக்குநீ டிசி தரப் பார்க்கற.சூர்யா எல்லாரையும் அலற விடுறா.போடாவா. Last edited: Sep 12, 2020
அருமையான பதிவு மித்ரா பரணி.உயரத்த பார்த்து தூக்கி போடறாங்கன்னு தான் நாங்க மூனு பேரும் உசாரா சைட் பெஞ்சில் உட்கார்றது. அங்கவை,அதியன் அமைதியா இருந்தான்னு சூர்யாகிட்ட பேசாம இருக்காலே,பாவம் சூர்யா யாரையும் பார்க்கலை,எதையும் கேட்கலை,பேசலை.உனக்கு நான் அட்மிஷன் போட்டா, எனக்குநீ டிசி தரப் பார்க்கற.சூர்யா எல்லாரையும் அலற விடுறா.போடாவா.
M Mahalakshmi lokesh Well-Known Member Sep 12, 2020 #10 ஆசிரியர்களின் பனிப்போரில் மாட்டிக்கொள்ளும் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான். அருமையான பதிவு.