ஸ்வீட்டா அதுக்காமா ஊர்ல இருந்து வந்து அக்காவை கூட விட்டுட்டு ஓடி வந்தான்
வனிதா நல்ல மாற்றம்......... வாழ்க்கை போயிடும்னு ஒருத்தி வந்து பயமுறுத்தினா தான் உறைக்குது போல......
முரளி மாதிரி நிறைய பேர் இருக்காங்க..........
மாமியார் வீட்டு side விசேஷம்னா போகணுமான்னு யோசிக்கிற அளவுக்கு.......