Devi29 Well-Known Member Nov 2, 2019 #21 Superb epi sis intha ramali pilla poochi ninaichu current kampathu kitta maatikichu ..sakthi nee romba thelivu 6 months time ku ekapatta offers Inge vetriya konjam malarku pidikuthe ..
Superb epi sis intha ramali pilla poochi ninaichu current kampathu kitta maatikichu ..sakthi nee romba thelivu 6 months time ku ekapatta offers Inge vetriya konjam malarku pidikuthe ..
J Janavi Well-Known Member Nov 2, 2019 #24 Dear sis...அப்பாடி சக்தி என்ன இப்படி அதிரடியாக இருக்கார்.... ரமலி க்கு இப்படி தான் பன்னனும்.....வெற்றிக்கு கொஞ்சமா மலர் மேல பாசம் வருது....
Dear sis...அப்பாடி சக்தி என்ன இப்படி அதிரடியாக இருக்கார்.... ரமலி க்கு இப்படி தான் பன்னனும்.....வெற்றிக்கு கொஞ்சமா மலர் மேல பாசம் வருது....
V Vasanthisivanarul Well-Known Member Nov 2, 2019 #26 Sakthi avatharam surprise.... Malar vera vetrimamanai velluthu vanguthu... super sis
shanthi Well-Known Member Nov 2, 2019 #27 ரமலி கிராமத்தான் இப்படி தான் இருப்பான். சக்தி உன்னை சாமானியமா நினைசிட்டா ரமலி .வெற்றி நீ பறந்துட்டா யார் பார்ப்பா மலரை!! உனக்கு புரியலை மாக்கான்?
ரமலி கிராமத்தான் இப்படி தான் இருப்பான். சக்தி உன்னை சாமானியமா நினைசிட்டா ரமலி .வெற்றி நீ பறந்துட்டா யார் பார்ப்பா மலரை!! உனக்கு புரியலை மாக்கான்?
mila Writers Team Tamil Novel Writer Nov 2, 2019 #28 சக்தி fully Action la இறங்கிட்டான். ரமலி நீ இனி தப்பிக்க முடியாது. டேய் வெற்றி உன் பொண்டாட்டி கேக்குறால்ல சொல்லுடா... அவளை விட்டுட்டு வெளிநாட்டுக்கு போகமாட்டேன்னு சொல்லுடா...
சக்தி fully Action la இறங்கிட்டான். ரமலி நீ இனி தப்பிக்க முடியாது. டேய் வெற்றி உன் பொண்டாட்டி கேக்குறால்ல சொல்லுடா... அவளை விட்டுட்டு வெளிநாட்டுக்கு போகமாட்டேன்னு சொல்லுடா...