இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthikku purinjidichi ramaliya kandippa vida maataan...ramali avaloda manasula irukira kathalai unaraamal irukiraal....
அவன் விடமாட்டான் டியர்... அந்த காதலை உணர வைச்சு அவன கணவனா ஏத்துக்கு வைப்பான் ... ஆனா அதுக்கு நிறைய காதல் மோதல் எல்லாம் நடக்கும் மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹ ஹா அடேய் சக்தி உன்னை என்னவோ நினைத்தேன் ஆனால் நீ பயங்கர கில்லாடி டா ரமலியையே ஊமையாக்கிட்டாய்
மகிழ்ச்சி டியர் அவளோட வீரம் எல்லாம் மத்தவங்ககிட்டதான் டியர் அவன்கிட்ட வாய்பேசா ஊமையா மாறிட்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Acho....paavam pa Ramali.... Ini sarana rmba miss pana pora...Sakthi thaliya pathutan so aduthu ena athiradi nu paka aarvama iruken chlm...keep rockingggg dr
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா... எங்க அவன்தான் அவள தேடிப்போயிட்டானே... அடுத்த பதிவு போ ட்டுட்டேன் செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode..... சரண் ku onnum puriyala யாரு ennanu ramali but avalodaya தாலி chain ah paathutaan avanodaya dollar yum antha chain la kothu இருக்கா... So easy ah therinjidichi avanuku.. Ramali yume athu kavanikala... யாரு kum theriyala... எல்லாரும் avanga சக்தி ah காப்பாத்தி avanga nu தான் nenaichi kitu இருகாங்க.... Ava அம்மா மட்டும் correct ah எல்லாம் kandupidichitaan... Avaluku ஒரே குற்றவுணர்வு ஆயிடுச்சி அவன் அம்மா செத்து போனது kuda avanuku solla முடியலயே nu....avaluku ava அப்பா va பாத்து வளர்ந்தது naala ஆம்பளை galai ஏத்துக்க முடியல... Kalambitaanga rendu perum... இனிமேல் என்ன ஆக pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப மகிழ்ச்சி சித்து... சரணா இருந்தவன் இப்ப சக்தியா மாறி அவங்க வீட்டுக்கு போயிட்டான் சிஸ்.. அவங்க அம்மா அப்படி பேசினாதாலதான் கலாட்டா எதுவும் அங்க நடக்கலை... இன்னைக்கு பதிவு போட்டுட்டேன் .. நன்றி சிஸ்
 

Priyasaravanan

Active Member
ஹாய் ப்ரியா ரொம்ப மகிழ்ச்சிடா... ஹாஹாஹா சொல்லியெல்லாம் இத புரிய வைக்க முடியாதுன்னுதான் அவன் கடைசியா கொண்டு வந்தத வைச்சு நியாபகப்படுத்தினேன் சிஸ்.. இந்த பதிவுல சக்தி தன்னோட அப்பா அப்ப்ததாவோட அங்க போயிட்டான்... உங்க பையன காலேஜ்ல சேர்த்திட்டிங்களா சிஸ்..
Hi ka payan collage serthachukkaa......VIT vellore la padikkiraan ka.......unga pasanga ippo enna padikkiraanga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top