இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி தாலிய பாத்துட்டான்
மறக்க முடியுமா சக்திய ரமலினால
அந்த தாலிய வைச்சே இனி எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthikku aval than manaivinnu therithiruchu, aduthu enna seiya poran.
அந்த உண்மை உண்மையான்னு தெரிஞ்சிக்க அவங்க அப்பா அப்பத்தாவோட அவங்க வீட்டுக்கு போயிட்டான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thanks dear Mahesh....
ரமலி யை சக்தி சரி யாக புரிந்து கொள்ள வேண்டும் .. அம்மாவே support செய்யாமல் அவள் என்ன செய்ய முடியும்???
அழகான கதை நகர்வு....
வாழ்க வளமுடன்
ஹாய் அக்கா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிக்கா... அவங்க அம்மாவும் மகளோட நினைப்ப மாத்தத்தான் இப்படி பேசுறாங்க.. அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்.. அடுத்து சக்தி ரமலி மீட்டிங்தான்கா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema epi sis... all in one epi.... எல்லோரது மளதின் கேள்விகளும் ரமலி அம்மா வாயிலாக... பதில்தான் இல்லை...but sakthi Ramaliai purithu kolvan pola....
மகிழ்ச்சி சிஸ்.. எல்லா கேள்விக்கான பதிலை கொஞ்சம் கொஞ்சமா சக்தி ரமலி மீட்டிங்குக்கு அப்புறமா சொல்லிருறேன் .... அடுத்து அவங்களோட சந்திப்புதான் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice Mahee.... Sakthi character s semma.... awaiting for your next epi.. come soon...
நன்றி டியர்..., அந்த கேரக்டர் இப்ப நல்லவனா கெட்டனான்னு ரமலி சந்திப்புக்கு அப்புறம் சொல்லுங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nice ud. renuka amma panathu sarithan ramali senjathu sulnilaya irunthalum ava panathu thapu. sakthi thaliya vachi kandupidichitan aduthu ena pana poran..
மகிழ்ச்சி டியர்.. அவங்க அப்படி பேசினதாலதான் இவங்க இப்ப அங்க போயிட்டாங்க... சக்தியின் குழப்பம் இந்த பதிவுல தீர்ந்திருச்சு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி இனி ரமலிய விட மாட்டான்... very nice ud அக்கா
மகிழ்ச்சிடா கயல்... ஹாஹாஹா விடமாட்டான்தான் ஆனா.... அவ நிலைமைதான் ...:unsure::unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு ரமலி தான் பொண்டாட்டின்னு தெரிஞ்சு போச்சு... இனி அவள விட்டுடுவானா... தேடி வருவான்... அவளை முறையா அவனோட வீட்டுக்கு கூட்டிட்டு வர....
தேடிப் போயிட்டான் டியர் .... அடுத்து அவங்களோட மீட்டிங்தான்
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top