இனி அது கஷ்டம்தான் டியர் வெற்றி்க்கு மலர சுத்தவே நேரம் பத்தாதே.. சக்திக்கு ஆபத்து வந்திருச்சு சிஸ்வெற்றி ஒரு நாள் வருமானதையும் பார்த்துட்டே , மலரின் முகத்தையும் ஆராயரே இ'ம் எங்கே இவங்களை விட்டுபோவே undefined சக்திக்கு மறுபடி ஆபத்து வàரூமோ
இனி அது கஷ்டம்தான் டியர் வெற்றி்க்கு மலர சுத்தவே நேரம் பத்தாதே.. சக்திக்கு ஆபத்து வந்திருச்சு சிஸ்வெற்றி ஒரு நாள் வருமானதையும் பார்த்துட்டே , மலரின் முகத்தையும் ஆராயரே இ'ம் எங்கே இவங்களை விட்டுபோவே undefined சக்திக்கு மறுபடி ஆபத்து வàரூமோ
மகிழ்ச்சியாக இருக்கு சீதா ரெண்டு ஹீரோ கதை ஒழுங்கா எழுதுறனோ இல்லையோன்னு கொஞ்சம் பயமாவே இருந்திச்சு நன்றிப்பா
வெற்றிக்கு இனி யோசனை மட்டும்தான் டியர் கண்டிப்பா மாறிடுவான்வெற்றி ,மலர் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார்...ரமலி வரத்துக்குள்ள ,சரண் மாறிடுவரோ.... Nice ud sis....
இனி அது கஷ்டம்தான் டியர் வெற்றி்க்கு மலர சுத்தவே நேரம் பத்தாதே.. சக்திக்கு ஆபத்து வந்திருச்சு சிஸ்
அது வெற்றியின் விடா முயற்சியில்தான் இருக்கு டியர்.. இனி அது இல்லாம போயிரும்மலர் வெற்றியின் கையில் மனம் வீசுடுமா? சக்தி க்கு இன்னும் எதோ இருக்கு ஆனா இல்ல moment thaan paavm...
நன்றி சிஸ்Very nice ud sis
ஹாய் அக்கா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க கமெண்ட்ஸ் பார்த்து.. நால்வருக்கும் புரிதல் இனி கொஞ்சம் கொஞ்சமா வரும்கா.. இனி வெற்றியோட விடா முயற்சியையும் நம்ம சக்தியோட புதிய பரிமாணத்தையும் பார்ப்பிங்கன்னு நினைக்கிறேன்...ரொம்ப ரொம்ப நன்றிக்காvery nice epi dear Mahesh....
மலர் ...ரமலி ...இரண்டு பேரும் அசத்தல்...
தன்னம்பிக்கை மலர்... கவனமாக பின் தொடரும் ரமலி...அழகாக இரு பெண்களின் குணத்தை ..நடத்தையை... உயர்த்தி காட்டுறீங்க...
சக்தி ஞாபகம் வந்தால் கூட அப்படியே ரமலி யை ஏற்று கொண்டு விட வேண்டும் என இருக்கு....
அவனுக்கு பொறுப்பு கொடுத்து உடல் நலம் கவனம் செலுத்தி வருவதை சக்தி சரியான நேரத்தில் புரிந்து கொண்டு விடனும்....
very happy to read ...
வெற்றி டிபன் சாப்பிட்டு மட்டும் இருக்கலாம் என நினைத்து விடாதே...
நீ ஒழுங்கா அவ ளை புரிந்து கொண்டால் கல்யாண சாப்பாடே கிடைக்கும்....
நன்றி ...டியர் மகேஷ்...
வாழ்க வளமுடன்...
ஸாரி டியர் தீபாவளி வேலைங்க நிறைய இருக்கு தீபாவளி வரை கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க அப்புறம் கொஞ்சம் பெரிய பதிவா கொடுக்க முயற்சி பண்றேன்பா.. இனி மலர புரிஞ்சிக்க வெற்றி முயற்சி பண்ணுவான் அது என்னாகும் அதோட சக்தி ரமலியோட காதல் எப்படின்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்என்ன மகேஷ் ஒரு part தானா?
அடங்காத வெற்றியவே மடக்கி போடும் சாமர்த்தியம் ராமலிங்கத்துக்கு இருக்கு. இந்த மலர் புள்ள தான் பாவம்.
ரமலி பயந்த மாதிரி எதுவும் நடந்துடுமோ?
சக்திக்கு நினைவுகள் வந்துடுமோ??
அவங்க அப்பா பெரிய ஆப்பா வச்சதால மலர் கண்ணுக்கு தெரியுறா டியர்... ரமலியின் நிலை இனி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் இருந்தாலும் அவ சமாளிச்சிருவா டியர்மருமகளோட ஆசையையும் அவளோட மனசையும் புருஞ்சுக்கிட்டு துணைக்கு நிக்கற மாமா சூப்பர்.. வெற்றிக்கு இப்ப தான் மலரை கண்ணுக்கே தெரியுது...
காசநோயாளியோட நினைவு சக்திக்கு முழு நினைவையும் மீட்டு கொடுத்திடும் போலவே... அப்ப ரமலி நிலை...
ஹாய் மேகலா சிஸ்இனி நீஹ்க எதிர்பார்த்ததெல்லாம் நடக்கும்டா.. அவங்க மாமா நியாயமா நடந்துக்கிறாரு.. ரொமான்ஸ்தானே இனி நிறைய இருக்கும்பாஅருமையான பதிவு பிரியா அக்கா வெற்றி ஒங்கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம் எங்க மலரு புள்ள கிட்ட நல்ல விதமா நடந்து கிட்ட உனக்கு நல்லது வெற்றி அப்பா செம இந்த காலத்துல பெத்த தாயிக்கும் கூட பிறந்தவளுக்கும் செய்யறுதுக்கு யோசிக்கிறாங்க ஆனா வெற்றி அப்பா கூட பிறந்தவளுக்கும் மட்டும் இல்லை அவ மகளுக்கும் செய்யறது வரம் அல்லவ பெரிய மனுஷன் நிருபித்திருக்கிறாரு பிரியா அக்கா கொஞ்சம் ரமலியும் சக்திக்கும் ரொமன்ஸ் வைங்க சூப்பர் பதிவு பிரியா அக்கா