இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode.....கல்யாணம் mudichidichi rendu perukum.... Ava அத்தை குடும்பம் thaan egathukum eguru egurunu eguraanga... Iva asalta ah ava அம்மா vayum சக்தி யும் kutikitu kilambita... அவன் kita ava அத்தை ah pathi சொத்து pathi எல்லா உண்மை யும் sollita அடுத்து சொன்னது thaan... Ha உங்க velai kaaga thaan இந்த agreement ku othukinganu சொன்னது கொஞ்சம் அபத்த maatha irunthu... Ava அம்மா kuda easy ah otikitaan... Ava அத்தை குடும்பம் kita sign வாங்கி anupita but avanga சும்மா இருக்க maatanga... கபடி ஆடுறான் ah pasangaloda... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி சித்து.. கல்யாணம் முடிஞ்சாலும் அவன் தன்னோட பழைய நினைவு வராம அவளோட எப்படி குடும்பம் நடத்தன்னு யோசிக்கிறான்.. அவனோட இயல்பான குணங்கள் மாறல அதுவே இவர்களை இன்னும் நெருங்க செய்யும்.. இந்த பதிவு வெற்றியும் மலரும ்வர்றாங்க சித்து படிச்சிட்டு எப்படின்னு சொல்லுங்க.. இன்னைக்கு பதிவு போட்டுருவேன் நன்றி சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Iiiii... Kapadi mattum nebagam eruka athu vera part of brain la store aerukumo sakthi nala attach aetanga ramali amma oda... Avanga amma nebagam vanthurumo..
ஹாஹாஹா செம சிஸ் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்புது வேற ஒன்னுமில்ல...செம போங்க நன்றி சிஸ் :love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top