Bhuvana
Well-Known Member
இஞ்சி மரப்பா
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
சக்கரை - 2 கப்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
இஞ்சியை மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான கடாயில் சக்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.
லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிண்டவும்.
சிறிது சுருள ஆரம்பிக்கும் போது அணைத்து ஒரு தட்டில் நெய் தடவி அதில் இதை பரப்பி விட்டு சூடாக இருக்கும் போதே கத்தி கொண்டு துண்டுகளாக்கவும்.
குறிப்பு : ஆறி விட்டால் கெட்டியாகி வெட்ட வராது.