ஆள வந்தாள் -25(pre final -3)

Advertisement

Sai deepalakshmi

Active Member
காரியம் ஆக வேண்டியாவது கனகா தன் திருவாயை சற்று அடக்கி வைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது.
சேரன் தன் மச்சானிடம் இறங்கி வந்தது மகிழ்ச்சி.
நல்ல அழகான பதிவு.
 

Hema Guru

Well-Known Member
Achooo. Achooo.. இப்போ தான் சிரிப்பு வருது கதை ல... அதுக்குள்ள end card போட்டாச்சு... என்ன அவசரமோ? சேரன் வனராஜன் love ரொம்ப அழகு... செழியன், மதன் comedy top notch... கண்ணு முழி காணோம்,தஞ்சாவூர் ல யார் தூக்கி போட்டது? மரத்தை பையன் காவல் காக்கறான் , ஆயிரம் கண்ணுடையாள், complan bat, boost box எல்லாம் செம்ம செம்ம... மதனுக்கு ஒரு ஸ்டோரி parcel Pannu renuma
 
அருமையான பதிவு :love: :love: :love: :love:
அதானே கிழக்க உதிக்கிற சூரியன் மேக்க மாறி உதிச்சாலும் உதிக்கும். இந்த கனகா
1000008682.jpg
ஹார்லிக்ஸ் சாத்துக்குடி காம்ப்ளான் பூஸ்ட் படாதபாடு படுது செழியன் மதன் கிட்ட :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
அடடா வனமும் சேரனும் ஒருத்தன் கண்ணைப் பாத்தா இன்னொருத்தன் மண்ணைப் பாக்கறானே :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
செழியனும் மதனும் இவிகளைப் பாத்துட்டு இப்படி பேசியிருப்பானுங்க 1000008683.jpg
1000008684.jpg
 
பிரவாகன் விஷ்ணுவுக்கு கூட இப்படி ஒரு ரொமான்ஸ் சீன் வைக்கல :( :( இந்த சேரனுக்கும் வனத்துக்கும் வச்சிட்டீங்களே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஹீரோயின் ஆர்மியும் கனகாவும் ஒன்னு இரண்டையும் திருத்தவே முடியாது :cool::cool::cool:நாம தான் பழகிக்கணும் :cautious::cautious::cautious::cautious::cautious:

செழியன் உனக்கு இந்த கதையிலே கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க இல்லன்னா உனக்கு ஒரு கதை கேட்டிருப்போம் :):):):):):)


ஏம்மா மதுரா உன் ரொமான்ஸ் எல்லாம் வீட்டுல போய் வச்சுக்கோ :love::love::(
யோவ் உதி மச்சீஈஈஈ :cautious::cautious::cautious::cautious:.
நாங்க என்ன பரிட்சை பேப்பரா திருத்தறதுக்கு :cautious::cautious::cautious::cautious::cautious::cautious: .
1000008666.jpg
மதுரா மாமியாக்காரிக்கிட்ட ஒதுங்கி இருந்தாலும் ஆபத்துன்னா உதவி பண்ண வந்துட்டா.
அதுக்கப்பறம் உங்காளுக்கு போதி மரத்தடி புத்தராட்டம் ஞானம் வந்து
அவனோட மாமியா வூட்டுக்கு கண்ணாலப் பத்திரிகை குடுக்கப் போறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top