ஆள வந்தாள் -23(pre final -1)

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Surya Palanivel

Well-Known Member
இந்தம்மா கனகா இன்னும் தாலிய கழட்டினான்னே சொல்லிட்டு அநியாயமா செஞ்சுட்டு அந்த பழியவும் மதுரா மேலயே போட்டுட்டு...

சேரன் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கறார் அப்பா..

அம்மாப்பா ரெண்டு பேரும் புரிஞ்சுக்கவே மாட்டேன்னு இருக்காங்க...

சேரன்..
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
சேரனின் மனது , சந்தோஷம் எதுவும் தெரியாமல் மீண்டும் மீண்டும் கனகா மதுராவை துன்பப்படுத்தி சேரனை வதைக்கிறார்கள்.
இதற்கு பதிலடி என்னவோ? ஆவலுடன் எதிர்பார்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top