அக்கா தம்பி பாசம் அருமை.
பூங்கொடி யின் மனமாற்றம் ரொம்ப அருமை. அனுகுட்டி மாமனுக்கும் மாமிக்கும் நலுக்கு வைத்து சந்தோசபடுத்தி விட்டாள். நண்பர்கள்பாட்டை போட்டு சேரனை வெக்க படுத்தி விட்டார்கள்.
சேரனுக்கும் மதுராவிற்கும் சுத்தி போடும் போது எங்க ரைட்டர் ஜீக்கும் சேர்த்து சுத்தி போட வேண்டும்.