அ நிருத்தன் - 21, 21 1

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சீக்கிரம் வாங்க... அதுவரை காத்திருக்கோம்
 
Saroja

Well-Known Member
நல்ல பதிவு
அம்மா மகனும் கஜனி‌முகமதுவா
மாற நினைச்சுட்டாங்க
 
Surya Palanivel

Well-Known Member
Link remove செய்யாம break எடுக்க முயற்சி செய்ங்க sis.. But உங்களுக்கு எடுத்தா தான் better feelனா எடுத்துடுங்க..

ஷண்முகம் அம்மாட்ட வெளிப்படையா பேசிட்டான்..

இனி அக்கா அண்ணான்னு போகாம மகனோடவே இருங்க விஜயாம்மா...

ஆறு தடவை போய் பார்க்கலாம்.

சினேகாக்கு வேலை கிடைச்சுதான்னு தெரியலையே..
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
Hmmm. Painful break, but we understand. But by removing the link from site, do you think you can remove it from your mind... It will be surely lingering in back of your mind. Come back soon by taking some break from your routine, but pl come back before Delhi winter season. Offer valid till summer stocks lost.
hema ji out of sight (site) out of mind nnu vaichikkonga..kadhai site la irundhaa ingae manasu irukkum matra velaikalai sariya seyya mudiyathu..stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
Link remove செய்யாம break எடுக்க முயற்சி செய்ங்க sis.. But உங்களுக்கு எடுத்தா தான் better feelனா எடுத்துடுங்க..

ஷண்முகம் அம்மாட்ட வெளிப்படையா பேசிட்டான்..

இனி அக்கா அண்ணான்னு போகாம மகனோடவே இருங்க விஜயாம்மா...

ஆறு தடவை போய் பார்க்கலாம்.

சினேகாக்கு வேலை கிடைச்சுதான்னு தெரியலையே..
வேலை கிடைச்சிடுச்சு..அந்த வேலை அவனோட வேலை என்னென்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கப் போகுது..அந்தப் பகுதி அண்ட் இன்னும் நிறைய இடங்கள் கதைலே எழுதியாச்சு அதனால் தான் ஒரு மாசத்துக்குள்ளே அதையெல்லாம் இணைச்சு கதையை முடிச்சிடலாம்னு நினைச்சேன்..ஆனா முடியலை..சீக்கிரமா வர முயற்சி செய்யறேன்..உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி..stay blessed
 
Hema Guru

Well-Known Member
hema ji out of sight (site) out of mind nnu vaichikkonga..kadhai site la irundhaa ingae manasu irukkum matra velaikalai sariya seyya mudiyathu..stay blessed
Mmm. Mind accepts ur statement but not manasu.... Will be missing ur art for sure... Come back soon
 
Surya Palanivel

Well-Known Member
வேலை கிடைச்சிடுச்சு..அந்த வேலை அவனோட வேலை என்னென்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கப் போகுது..அந்தப் பகுதி அண்ட் இன்னும் நிறைய இடங்கள் கதைலே எழுதியாச்சு அதனால் தான் ஒரு மாசத்துக்குள்ளே அதையெல்லாம் இணைச்சு கதையை முடிச்சிடலாம்னு நினைச்சேன்..ஆனா முடியலை..சீக்கிரமா வர முயற்சி செய்யறேன்..உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி..stay blessed
okay sis.. நீங்க relaxஆ வாங்க..
We'll wait.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top