அடேய் கல்யாண வயசுல இருக்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கத்தான்டா செய்வாங்க.. அவர பொறுத்தவரை நீ அவரே பார்த்து ஜாதகப் பிரச்சனைனால அவரே வேண்டாம்னு சொன்னவன். நீங்க இந்த gap ல காதல்ல தொபுகடீர்னு விழுந்திருப்பீங்கன்னு அவருக்கு தெரியுமா? பிரேம் ரொம்ப செய்றான்.