Surya Palanivel Well-Known Member Mar 27, 2024 #18 நன்னாள் வந்துடுச்சா? ஆனாலும் பிரேம் ரொம்ப செய்றான்.பாவம் வடிவேலு அப்பா. அவர் பொண்ணுக்கு செய்ய இவன் என்ன தடை செய்றது? இதுல தன்மானமாம்? இந்த திவ்யா பட்டா தான திருந்தும் போல.
நன்னாள் வந்துடுச்சா? ஆனாலும் பிரேம் ரொம்ப செய்றான்.பாவம் வடிவேலு அப்பா. அவர் பொண்ணுக்கு செய்ய இவன் என்ன தடை செய்றது? இதுல தன்மானமாம்? இந்த திவ்யா பட்டா தான திருந்தும் போல.
S sangeetha Chelvam Well-Known Member Mar 27, 2024 #19 மது தான் இரண்டு பேருக்கும் இடையில மத்தளம் போல அடி வாங்கறா. திவ்யா, வைஜெயந்தி என்னைக்கு வாங்கி கட்டிக்க போறாங்கன்னு தெரியல. அருமை
மது தான் இரண்டு பேருக்கும் இடையில மத்தளம் போல அடி வாங்கறா. திவ்யா, வைஜெயந்தி என்னைக்கு வாங்கி கட்டிக்க போறாங்கன்னு தெரியல. அருமை