Manimegalai
Well-Known Member
பிரெஞ் மொழி பாண்டியில்
பிரபலம் சொல்றாங்களே...
உங்களுக்கு தெரியுமா...
பேசுவீங்களா.
பிரபலம் சொல்றாங்களே...
உங்களுக்கு தெரியுமா...
பேசுவீங்களா.
பின்னே..இன்னாது காமடியா சகோ. காலை, மாலை போங்கள். தலைகள் தவிர வேறு தெரியாது. விழா காலங்களில் அடேங்கப்பா தான். சுத்தமாக இருக்கும்
தெரியாது சகோ. அது ஒப்பீசம் உள்ளவர்கள் மட்டும் பேசுவார்கள்.பிரெஞ் மொழி பாண்டியில்
பிரபலம் சொல்றாங்களே...
உங்களுக்கு தெரியுமா...
பேசுவீங்களா.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெரியதுபின்னே..
குட்டி கடற்கரையில் தலைகள் தான் தெரியும்..
மணற்பரப்பும், அலைகளும் மறைந்திடும்..
உங்க ஊரு கடற்கரைதான் பெரிசுன்னுபின்னே..
குட்டி கடற்கரையில் தலைகள் தான் தெரியும்..
மணற்பரப்பும், அலைகளும் மறைந்திடும்..
அதே தான் நானும் சொன்னேன், Bro..கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, மூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெரியது
உங்க ஊரு கடற்கரைதான் பெரிசுன்னு
அண்ணாவ டென்ஷன் பண்ணி விடுறீங்களா...
சுத்தமான கடற்கரை பாண்டிதான்.
தெய்வம் இருப்பது எங்கே, அது சுவிஸ்சிலேஉங்க ஊரு கடற்கரைதான் பெரிசுன்னு
அண்ணாவ டென்ஷன் பண்ணி விடுறீங்களா...
சுத்தமான கடற்கரை பாண்டிதான்.
அதுக்கு தான் அந்த பதில் சகோ,கீர்த்தி பெரியது என்று. நீங்கள் கீர்த்திசுரேஷ் என நினைத்தீர்களா.அதே தான் நானும் சொன்னேன், Bro..
சின்னது ன்னு..