அழகியல் 24 Prefinal 2

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: மொத்த குடும்பத்துக்கும் ரகு என்கிற போதி மரத்துக்கு அடியில் தான் உறவுகளை பத்தின ஞானம் வந்திருக்கு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

தணிகை உங்க தங்கச்சி பிறந்த வீட்டுக்கு வந்து போய் இருக்கிறதும் நீங்கள் அவங்களுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் போது :sleep::sleep::sleep::sleep:உங்க மனைவிக்கும் இதே மாதிரி ஆசை இருக்குமா என்று ஏன் கேட்க தோணல :mad::mad::mad:இந்த பணமும் வசதியும் போதும் என்கிற எண்ணம் :cautious::cautious::cautious:

கடைசி வரை அந்த வெள்ளி தட்டு விவகாரம் வெளியே வராது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ரகு அழகா எல்லா சொந்தங்களையும் அரவணைச்சு கொண்டு போறான் ;););) அவன் வயசுக்கு அவனுக்கு இருக்க பக்குவம் பெரியவர்களுக்கு இல்லை o_Oo_Oo_O

பிரவீன் உன் மாமியாரை நீ கேள்வி கேட்டே ஆகணும் :rolleyes::rolleyes::rolleyes:

அவன் கூட வேலைக்கு வரேன் என்று சொல்லி இருப்பாளோ :unsure::unsure::unsure::unsure:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top